தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!!

சென்னை: தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை அண்ணா சாலையில் பெரியார் திருவுருவப் படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பெரியாரின் பிறந்தநாள் சமூகநீதி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

>