60 வயது முடிந்த அரசு ஊழியர் மறுநாளே ஓய்வூதியதாரர்: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 59ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், திருத்தப்பட்ட அரசாணை வெளியிடுப்படுகிறது. முன்னதாக ஓய்வுபெறும் மாதத்தில் பிறந்தநாள் வரும் தேதியோ அல்லது விடுமுறை எடுக்கும் நாள் இருந்தால் அந்த மாதம் முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் திருத்தப்பட்ட அரசாணையின்படி 60 வயது அடைந்த மறுதினமே அரசு ஊழியர்கள் அரசு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு ஓய்வூதியதாரர்கள் கணக்கில் சேர்க்கப்படுவார்கள்.

Related Stories:

>