வெனிலா கப் கேக்

செய்முறை

முட்டையை வெள்ளை தனியாக, மஞ்சள் தனியாக பிரித்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் வெள்ளையை சேர்த்து எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு நன்கு நுரைக்க அடிக்க வேண்டும். பின் அதில் சர்க்கரையைப் போட்டு கலக்கவும். பின் அதில் முட்டையின் மஞ்சள் கருவை ஒவ்வொன்றாக சேர்த்து அடித்து பின் ஆயில் மற்றும் எஸன்ஸ் சேர்த்து கலக்கவும். பின் ேஹண்ட் பீட்டர் கொண்டு கோதுமை மாவு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து கலவையை அவனில் 15-20 நிமிடங்கள் 150 C யில் பேக் செய்யவும்.ஆறிய பின் விப்பிங் கிரீம் அல்லது ஐசிங் சுகர் டாப்பிங் போட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

Tags :
× RELATED வறுத்து அரைத்த நாட்டுக்கோழி குழம்பு