சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்தது

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்தது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,440-க்கும் சவரன் ரூ.35,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.68-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: