விளையாட்டு அமெரிக்க ஓபன் டென்னிஸ் - காலிறுதியில் ஜோகோவிச், பெரிடினி Sep 07, 2021 யுஎஸ் ஓபன் ஜோகோவிச் பெர்டினி வாஷிங்டன்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்கள் ஜோகோவிச், பெரிடினி காலிறுதிக்கு முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஜோகோவிச், பெரிடினி இருவரும் காலிறுதி போட்டியில் மோத உள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
காமன்வெல்த்தில் நேற்று 10வது நாளில் 8 தங்கம் உள்பட 16 பதக்கம் அள்ளிய இந்தியா: பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது
காமன்வெல்த் போட்டி: ஆண்களுக்கான 80 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் அங்குஷ் பங்கல்