முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல இணையதள முன்பதிவு தொடக்கம்

நெல்லை: திருநெல்வேலி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல இணையதள முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. //kmtr.co.in  இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: