சென்னையில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகனுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆலோசனை.!!

சென்னை: சென்னையில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகனுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தி வருகிறார். கே.டி.ராகவன் வீடியோ விவகாரம் வெளியான நிலையில் அமைப்பு செயலாளர் கேசவ விநாயகமும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

Related Stories: