சென்னை : முன்னாள் மத்திய அமைச்சர் திரு கே ஜே அல்ஃபோன்ஸ், ‘இந்தியாவை முன்னேற்றுதல்: மோடி அரசின் 7 ஆண்டுகள் என்ற தமது புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினார். ‘இந்தியாவை முன்னேற்றுதல்’ என்ற அவரது புத்தகத்தில் இந்தியாவின் சீர்திருத்த பயணத்தின் அம்சங்களை எடுத்துரைப்பதற்கு போற்றத்தக்க முயற்சியை அவர் எடுத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.