தமிழகம் ஓசூர் அருகே காட்டு யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழப்பு Aug 26, 2021 ஓசூர் ஓசூர்: ஓசூர் அருகே காட்டு யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தேன்கனிக்கோட்டை அருகே குடியூர் வனப்பகுதியில் ஆடு மேய்க்கக் சென்ற பசவப்பா(67) காட்டு யானை தாக்கியதில் அவர் இறந்துள்ளார்.
அய்யப்பன்தாங்கலில் பரபரப்பு; டி.வி சீரியல் துணை நடிகை தூக்கிட்டு தற்கொலை: கணவரிடம் விசாரிக்க போலீசார் முடிவு
பணம் பட்டுவாடா என ரகசிய தகவலின் படி சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் தொடர்பான 10 இடங்களில் ஐடி சோதனை: முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை
சென்னையில் இடி மின்னலுடன் திடீர் கனமழை: கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி
தமிழ்மண்ணில் நின்று மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று சொல்லி பரப்புரைச் செய்ய தயாரா? பாஜகவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால்