சென்னை தேமுதிக நிறுவனரும், மக்களின் அன்புக்குரியவருமான விஜயகாந்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து Aug 25, 2021 முதல் அமைச்சர் எம்.கே. ஸ்டாலின் விஜயகாந்த் தேமுஜின் சென்னை: தேமுதிக நிறுவனரும், மக்களின் அன்புக்குரியவருமான விஜயகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீண்ட நாட்கள் உடல்நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்