ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி பதவி விலகல்

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகரை தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அதிபர் அஷ்ரப் கானி பதவி விலகினார். தலைநகர் காபூலை தாலிபான்கள் சுற்றிவளைத்ததால் அதிபர் அஷ்ரப் கானி பதவி விலகினார். ரத்தம் சிந்தாமல் தலைநகர் காபூலை தாலிபான் படைகளிடம் ஒப்படைக்க அரசு படைகள் முன்வந்தன.

Related Stories: