சென்னை எஸ்.பி.வேலுமணி விவகாரத்தில் ரெய்டு நடக்கும் இடங்கள் 60-ஆக உயர்வு Aug 10, 2021 Velumani சென்னை: எஸ்.பி.வேலுமணி விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்யும் இடங்கள் 60-ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 55 இடங்களில் நடந்து வந்த சோதனையின் தொடர்ச்சியாக மேலும் 5 இடங்களில் தற்போது ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்