மதுரை மத்திய சிறைச்சாலையில் போலீசார் சோதனை

மதுரை: மதுரை மத்திய சிறைச்சாலையில் போலீசார் சோதனை நடத்தினர். எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: