அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவிற்கு சசிகலா ஆடியோ மூலம் இரங்கல்..!

சென்னை: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவிற்கு சசிகலா ஆடியோ மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். மதுசூதனன் மறைவு அதிமுகவிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: