மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 54,000 புள்ளிகளை கடந்து புதிய சாதனை

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 54,000 புள்ளிகளை கடந்து புதிய சாதனை பெற்றுள்ளது. சென்செக்ஸ் பிற்பகலில் 298 புள்ளிகள் அதிகரித்து 54,669 புள்ளிகளை தொட்டது. 

Related Stories: