விளையாட்டு மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் காலிறுதிக்கு முன்னேற்றம் Aug 05, 2021 வினேஷ் போகாத் டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். 53 கிலோ எடைப்பிரிவில் சுவீடன் வீராங்கனை சோபியாவை 7-1 என்ற புள்ளி கணக்க்கில் வினேஷ் போகத் வீழ்த்தினார்
காமன்வெல்த்தில் நேற்று 10வது நாளில் 8 தங்கம் உள்பட 16 பதக்கம் அள்ளிய இந்தியா: பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது
காமன்வெல்த் போட்டி: ஆண்களுக்கான 80 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் அங்குஷ் பங்கல்