காவலர்களால் தாக்கப்பட்ட அரசு பேருந்து நடத்துனருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: காவலர்களால் தாக்கப்பட்ட அரசு பேருந்து நடத்துனருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நெல்லையில் அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்கக்கூறிய நடத்துனர் ரமேஷை காவலர்கள் மகேஷ், தமிழரசன் தாக்கியுள்ளனர். 2019-ம் ஆண்டு நடத்துனர் தாக்கப்பட்ட வழக்கை மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்தது.

Related Stories:

>