மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 873 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 873 புள்ளிகள் உயர்ந்து 53,400,புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 246 புள்ளிகள் உயர்ந்து 16,131 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.

Related Stories: