நல்ல செய்தி!: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைவு..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,548க்கும் ஒரு சவரன் ரூ.36,384க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.73க்கு விற்பனையாகிறது.

Related Stories:

>