நிதிநிலை சீர்செய்த பின் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப தலைவிக்கு ரூ.1,000 வழங்கப்படும்!: வருவாய்த்துறை அமைச்சர் விளக்கம்..!!

சென்னை: நிதிநிலையை சீர்செய்த பின் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப தலைவிக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் விளக்கம் அளித்துள்ளார். குடும்ப தலைவிக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைப்பார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>