மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை ரூ.12.35 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது!: மக்களவையில் ஒன்றிய அரசு பதில்..!!

டெல்லி: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை 12.35 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. எய்ம்ஸ் அமைக்க முன்கூட்டியே முதலீட்டுக்கான பணிகள் தொடங்கி இருப்பதாக மக்களவையில் ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது.

Related Stories: