பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் டிஜிபி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் டிஜிபி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் 400 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி தாக்கல் செய்தது. கூடுதல் எஸ்.பி. கோமதி தலைமையிலான போலீசார் நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் தாக்கல் செய்தனர்.

Related Stories:

>