அக்டோபர் 12ம் தேதி செம்மொழி தமிழ் திருநாளாக கொண்டாட முதல்வர் அறிவுறுத்தல்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை: அக்டோபர் 12ம் தேதி செம்மொழி தமிழ் திருநாளாக கொண்டாட முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என  அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி அளித்துள்ளார். இதுவரை நடந்துள்ள அகழ்வாய்வில் தமிழ் தொன்மையை நிரூபிக்கும் சான்றுகள் கிடைத்து வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>