பெண் காவல்துறை அதிகாரிக்கு பாலியல் தொல்லை: முன்னாள் டிஜிபி மீது நடவடிக்கை எடுக்க கோரி உள்துறைக்கு தமிழகம் அனுமதி கேட்பு

சென்னை: பெண் காவல்துறை அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் டிஜிபி மீது நடவடிக்கை எடுக்க கோரி உள்துறைக்கு தமிழகம் அனுமதி கேட்டுள்ளது. மத்திய உள்துறை, மத்திய பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றிடம் தமிதுக உள்துறை அனுமதி கேட்டுள்ளது.

Related Stories:

>