சென்னையில் இருந்து வெளிநாடு செல்வதற்கான விமான கட்டணம் கிடுகிடு உயர்வு

சென்னை: சென்னையில் இருந்து வெளிநாடு செல்வதற்கான விமானக் கட்டணம் உயர்ந்துள்ளது. லண்டன், பாரீஸ், நியூயார்க் நகரங்களுக்கான பயணக் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளதால் வெளிநாடு பயணம் மேற்கொள்வோர் அவதி அடைந்துள்ளனர்.

Related Stories: