5 நாள் சுற்றுப்பயணமாக ஆகஸ்ட் 2-ம் தேதி தமிழகம் வருகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

சென்னை: ஆகஸ்ட் 2-ம் தேதி வரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகத்தில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஆகஸ்ட் 2-ம் தேதி காலை 10 மணிக்கு டெல்லியில் புறப்படும் ஜனாதிபதி நண்பகல் 12.45-க்கு சென்னை வந்தடைவார். மாலை 5 மணிக்கு நடைபெறும் சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்கிறார்.

Related Stories: