சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் 25 CNG நிலையங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் 25 CNG நிலையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பசுமையான சுற்றுச்சூழலுக்காக டோரன்ட் கேஸ் நிறுவனத்தின் 25 CNG நிலையங்களை திறந்து வைத்தார்.

Related Stories:

>