சென்னை ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள தமிழக வீராங்கனைகள் சுபா, தனலட்சுமிக்கு அரசு பணி.: அமைச்சர் மெய்யநாதன் Jul 26, 2021 தமிழக ஒலிம்பிக் சுபா தாணலக்மி அமைச்சர் மெய்தநாதன் சென்னை: டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள தமிழக வீராங்கனைகள் சுபா, தனலட்சுமிக்கு அரசு பணி வழங்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இதனை தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களில் 835 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: பொதுமக்கள் பயமின்றி வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்