சென்னை கோஷ்டி பிரச்சனையை தீர்க்கதான் அதிமுக தலைவர்கள் டெல்லி பயணம்.: கே.பாலகிருஷ்ணன் பேட்டி Jul 26, 2021 அஇஅதிமுக தில்லி K.Balakrishnan சென்னை: கோஷ்டி பிரச்சனையை தீர்க்கதான் அதிமுக தலைவர்கள் டெல்லி பயணம் என்று கே.பாலகிருஷ்ணன் சென்னையில் பேட்டி அளித்துள்ளார். ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு எதுவும் செய்யாத அதிமுக தற்போது போராடுவது ஏற்புடையதா? என் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்