விளையாட்டு டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் டேபிள் டென்னிஸ் 2வது சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா வெற்றி Jul 25, 2021 டோக்கியோ ஒலிம்பிக் மனிகா பத்ரா இந்தியா டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டியின் 2வது சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா வெற்றி பெற்றுள்ளார். உக்ரைன் வீராங்கனை மார்கரிடாவை 4க்கு 3 என்ற செட் கணக்கில் மணிகா பத்ரா வீழ்த்தினார்.
காமன்வெல்த்தில் நேற்று 10வது நாளில் 8 தங்கம் உள்பட 16 பதக்கம் அள்ளிய இந்தியா: பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது
காமன்வெல்த் போட்டி: ஆண்களுக்கான 80 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் அங்குஷ் பங்கல்