சென்னை பிரதமர் மோடி பதவி விலக வலியுறுத்தி சென்னையில் முற்போக்கு இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் Jul 24, 2021 சென்னை மோடி சென்னை: பிரதமர் மோடி பதவி விலக வலியுறுத்தி சென்னையில் முற்போக்கு இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. பெகாசஸ் உளவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வலியுறுத்தியுள்ளனர்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்