விளையாட்டு டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா வெற்றி Jul 24, 2021 மனிகா பத்ரா டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு டோக்கியோ: டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா வெற்றி பெற்றுள்ளார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிச் சுற்றில் 7 வது இடம் பிடித்து இந்தியாவின் சவுரப் சவுத்ரி தோல்வி அடைத்துள்ளார்.
காமன்வெல்த்தில் நேற்று 10வது நாளில் 8 தங்கம் உள்பட 16 பதக்கம் அள்ளிய இந்தியா: பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது
காமன்வெல்த் போட்டி: ஆண்களுக்கான 80 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் அங்குஷ் பங்கல்