தமிழக ஒலிம்பிக் வீரர்களுக்கு அன்புமணி வாழ்த்து

 சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் டிவிட்டர் பதிவு: 32வது ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்கும் 56 வீராங்கனைகள் உள்ளிட்ட 127 வீரர்களும் சாதனைகளை நிகழ்த்த வாழ்த்துகள். பங்கேற்கும் அனைத்துப் போட்டிகளிலும் பதக்கங்களை குவிக்க வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து இம்முறை 12 வீரர்கள், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கிறார்கள். தொடர் ஓட்டம், கத்திச்சண்டை, டேபிள் டென்னிஸ், படகுப்போட்டி, துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்ட அனைத்திலும் தமிழ்நாடு தங்க வேட்டை நிகழ்த்தட்டும்.

Related Stories:

>