3வது மாநிலமாக தமிழ்நாட்டில் தான் அதிக மருத்துவக் கழிவுகள் அகற்றம்: மத்திய அரசு தகவல்

டெல்லி: நாட்டிலேயே 3வது மாநிலமாக தமிழ்நாட்டில் தான் அதிக மருத்துவக் கழிவுகள் அகற்றம் செய்யப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2020 ஜூன் முதல் 2021 ஜூன் வரை 4,835 டன் மருத்துவக் கழிவுகள் அகற்றம் செய்யப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: