நாடாளுமன்ற இரு அவைகளும் 4வது நாளாக பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக 4வது நாளாக கூடிய நாடாளுமன்ற இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19ம் தேதி முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: