தெற்கு ஆசியாவில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதே தமிழக அரசின் இலக்கு.: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தெற்கு ஆசியாவில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதே தமிழக அரசின் இலக்கு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தொழில் முதலீட்டாளர்களின் முகவரியாக தமிழ்நாடு விரைவில் மாறும். கொரோனா காலத்தை கொரோனாவை வென்ற காலமாக மாற்றியுள்ளோம் என் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: