மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அமைச்சர்கள் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சரை சந்தித்து அனுமதி பெற முடிவு: உள்த்துறை அமைச்சர் பேட்டி

பெங்களூரு: மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அமைச்சர்கள் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சரை சந்தித்து அனுமதி பெற முடிவு செய்துள்ளதாக கர்நாடக உள்த்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மாய் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அனைத்துக் கட்சி தலைவர்கள் ஒன்றிய அமைச்சரை சந்திப்பது பற்றி கவலையில்லை என பசவராஜ் பொம்மாய் கூறியுள்ளார்.

Related Stories: