நடிகர் சிவகார்த்திகேயன்-ஆர்த்தி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன்-ஆர்த்தி தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. 18 வருடங்களுக்கு பின் என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக என்று நடிகர் சிவகார்த்திகேயன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Related Stories: