ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி முதியோருக்கு சிறப்பு பாதுகாப்பு தருவதாக அறிவிப்பு

சென்னை: ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு சிறப்பு பாதுகாப்பு தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதியோருக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசி செலுத்தினால் மருத்துவமனை செல்லவேண்டிய தேவை ஏற்படாது என நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: