அரசியல் ஸ்டேன் சுவாமி மறைவுக்கு ராகுல்காந்தி இரங்கல் Jul 05, 2021 ரகுல்காண்டி ஸ்டேன் சுவாமி மறைமாவட்டம் டெல்லி: சமூக போராளி ஸ்டேன் சுவாமி மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். பழங்குடி மக்களுக்காக பாடுபட்டு வந்த சமூக ஆர்வலர் ஸ்டேன் சுவாமி சிறையிலேயே காலமானார்.
எனது அரசியல் வாழ்க்கையில் பாஜகவை போன்ற ஊழல் கட்சியை பார்த்ததில்லை: மோடி மீது ஆந்திரா அமைச்சர் காட்டம்
அகிலேஷ் வழிபாடு செய்துவிட்டு சென்ற பின் கோயிலை கங்கை நீரால் கழுவிய பாஜகவினர்: சமாஜ்வாதி கட்சி கடும் கண்டனம்
நெல்லை மாவட்ட காங்., தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் திட்டமிட்டு கொன்றுவிட்டு இங்கு வந்து எரித்துள்ளனர்: கே.எஸ்.அழகிரி பகீர் பேட்டி
அரசியல் சாசனத்தை மாற்ற சதி; எஸ்.சி., பி.சி., முன்னேறக்கூடாது என பாரதிய ஜனதா விரும்புகிறது: தெலங்கானாவில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு
தேஜஸ்வி யாதவா? தேஜஸ்வி சூர்யாவா?.. பெயர் குழப்பத்தால் சொந்த கட்சி வேட்பாளரை தாக்கிய கங்கனா: லாலு மகன் கிண்டல்
பிரதமர் மோடி கீழ்த்தரமான அரசியல் பிரசாரம்; இந்தியா கூட்டணியின் வெற்றி வாய்ப்பு ஒளிமயமாக மாறி வருகிறது; பாஜகவுக்கு தோல்வி காத்திருக்கிறது; செல்வப்பெருந்தகை அறிக்கை
இந்து மத சடங்குகளின்றி நடைபெறும் திருமணங்கள் செல்லாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏற்கத்தக்கதல்ல : கி.வீரமணி