சுகர் குக்கீஸ்

எப்படிச் செய்வது?

Advertising
Advertising

முட்டை மற்றும் வெண் ணெய் நன்கு பீட் செய்து அதில் சிறிது சிறிதாக சர்க்கரை மற்றும் ஐசிங் சுகரை சேர்த்து பீட் செய்யவும். பிறகு  மைதா பேக்கிங் பவுடரை சலித்து எடுத்து வெண்ணெயுடன் சேர்த்து பிசைந்துகொள்ளவும். பிறகு சிறிது பால் சேர்த்து சப்பாத்தி போல்  திரட்டி அதை குக்கீஸ் கட்டரைக் கொண்டு கட் செய்து ஃப்ரீ ஹீட் செய்த அவனில் 250C- 15 நிமிடம் பேக் செய்து எடுக்கவும். பிறகு  குக்கீஸை சர்க்கரை மேல் டிப் செய்து சுவைக்கவும்.

குறிப்பு: அவனில் ஃப்ரீ ஹீட் 200C-10 நிமிடம் செய்ய வேண்டும்.