நடிகை நிவேதா பெத்துராஜ் அளித்த புகார்.: பெருங்குடியில் உணவகம் செயல்பட தற்காலிக தடை

சென்னை: நடிகை நிவேதா பெத்துராஜ் அளித்த புகாரின் பேரில் பெருங்குடியில் உணவகம் செயல்பட தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. 3 நாட்களுக்குள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சுட்டிக் காட்டிய குறைகளை நிவர்த்தி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories:

>