உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க ஜூன் 25-ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க ஜூன் 25-ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூன் 25-ம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை அறிவாலயத்தில் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: