தமிழகம் திருப்பூரில் ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 3 பேர் கைது Jun 24, 2021 வங்காளம் திருப்பூர் திருப்பூர்: திருப்பூரில் ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சைபுல் இஸ்லாம், ஷிமூல காஸி, மன்னன் மோல்லல் ஆகிய 3 பேரை மத்திய உளவுத்துறை கைது செய்துள்ளது.
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சிதம்பரம் நடராஜர் கோயில் பரபரப்பு; சித்சபையில் சங்கு ஊதி சிவபுராணம் பாடியதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு: கடும் வாக்குவாதம்
இ-பாஸ் நடைமுறையை கொண்டு வந்தால் கொடைக்கானலில் தங்கும், உணவு விடுதிகள் மூடப்படும்: ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவர் பேட்டி
சென்னை கிண்டியில் அமைந்துள்ள காமராஜர் மணி மண்டப வளாகத்தில் ரூ.1.40 கோடியில் கட்டிட பணிகள்: செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் ஆய்வு
கொடைக்கானலில் கட்டுக்குள் வந்தது காட்டுத்தீ மேல்மலை பகுதிக்கு செல்ல 10 நாட்களுக்கு பின் அனுமதி: சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி
நாகையில் இருந்து 13ம் தேதி போக்குவரத்து தொடக்கம் இலங்கைக்கு கப்பலில் பயணிக்க ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு: நிர்வாக இயக்குனர் அறிவிப்பு