சென்னையில் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

சென்னை: சென்னையில் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு 7 வழக்குகள் மாற்றப்பட்டுள்ளன. எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். கொள்ளை தொடர்பாக இதுவரை 16 புகார்கள் வந்துள்ளன.

Related Stories:

>