அதிமுக எதிரிக்கட்சியாக இல்லாமல் எதிர்க்கட்சியாக செயல்படும்: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: ஆளுநர் உரையில் கொரோனா பெருந்தொற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதை முக்கியமாக பார்க்கிறேன். அதிமுக எதிரிக்கட்சியாக இல்லாமல் எதிர்க்கட்சியாக செயல்படும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். பொதுப்போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள நிலையில், அரசு இன்னும் கவனமாக செயல்பட வேண்டும்.

Related Stories:

>