சென்னை நடிகர் ரஜினிகாந்த் தனி விமானம் மூலம் தனது உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா பயணம் Jun 19, 2021 ரஜினி காந்த் அமெரிக்கா சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனி விமானம் மூலம் தனது உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா பயணம் செய்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவில் 3 வாரம் தங்கியிருந்து தனது உடல்நிலையை பரிசோதனை செய்து கொள்கிறார். அமெரிக்காவில் 2-வது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த ரஜினி உடல்நிலையை பரிசோதித்து கொள்கிறார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்