தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு சிறப்பாக பணியாற்றியவர்கள், நிறுவனங்களுக்கு அரசு விருது

சென்னை: தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு சிறப்பாக பணியாற்றியவர்கள், நிறுவனங்களுக்கு அரசு விருது வழங்கப்டுள்ளது. விருதுக்கு தேர்வானோருக்கு 10 கிராம் தங்கப் பதக்கம், சான்றிதழ், ரொக்கப்பரிசுகள் அரசு  சார்பில் வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்காக பனி செய்தோர், விருதுக்கு விண்ணப்பிக்க ஜூன் 30-ம் தேதி  கடைசி நாள் என அரசு கூறியுள்ளது.

Related Stories:

>