நீர்நிலைகளில் எந்த கட்டுமானமும் மேற்கொள்ள அனுமதிக்க கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நீர்நிலைகளில் எந்த கட்டுமானமும் மேற்கொள்ள அனுமதிக்க கூடாது என அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீர்நிலைகளில் கட்டுமானங்களை அகற்ற கோரி இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு நலச்சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. நீர்நிலைகள் தொடர்பான செயற்கைகோள் புகைப்படங்களை 3 வாரத்தில் பதிவேற்ற  தமிழகரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>