யு டியூபில் ஆபாசமாக பேசி சம்பாதித்த பப்ஜி மதனின் வங்கி கணக்குகள், முதலீடுகள் குறித்து போலீசார் ஆய்வு

சென்னை: யு டியூபில் ஆபாசமாக பேசி சம்பாதித்த பப்ஜி மதனின் வங்கி கணக்குகள், முதலீடுகள் குறித்து போலீசார் ஆய்வு செய்கின்றனர். யூடியூப் மூலம் சம்பாதித்த பணத்தை பங்குச்சந்தை, பிட்காயின் எனப்படும் கிரிப்டோ கரன்ஸியில்  பப்ஜி மதன் முதலீட்டு  செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories:

>